Friday, June 03, 2011

கதறிக்கொண்டு

உனக்கு
நான் மௌனமாக இருப்பது
போலதான்
தெரிகிறது ...

நம்

காதலுக்கு தெரியும் ...

நான்

உள்ளே கதறிக்கொண்டு இருப்பது •••

மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment