Monday, September 05, 2011

ஒளிரும் உன் முகம்...

சூரியனை போல
ஒளிரும்
உன்
முகம்...
ரசித்துக்கொண்டு
இருக்கையில்
ஒரு
சந்தேகம்...
வெறும் கண்ணால்
எப்படி
சூரியனை ரசிக்க முடிகிறது..?


மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment