Saturday, September 03, 2011

அர்த்தம்...

நீ
இல்லை என்றாலும்,
நான்
சுவாசிக்கிறேன் என்றால்...
உன்
நினைவு
இருக்கிறது என்று
அர்த்தம்...♥

மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment