Friday, September 09, 2011

மருதாணி பூசிக்கொள்கிறது...

உன்
இதழுக்கு
lipstick  போடும் போதெல்லாம்...
உன்
இதழை
தொட்டு
மருதாணி பூசிக்கொள்கிறது
lipstik...♥


மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment