Showing posts with label கோவமாய் வருவேன். Show all posts
Showing posts with label கோவமாய் வருவேன். Show all posts

Friday, September 09, 2011

கோவமாய் வருவேன்...

யார் மீது
கோவம் வந்தாலும்
மௌவமாய்
போவேன்..♥
நீ
மௌனமாய் போனால்
நான்
கோவமாய்
வருவேன்..♥