Monday, September 05, 2011

அவமதித்தால்..♥

பூனைக்கு
புலி என
பெயர் வைத்தாலும்
அது
பாசத்தைத்தான்
காட்டும்...
என்
அன்பை நீ
அவமதித்தாலும்
அது
புனிதமாகத்தான்
புதைந்து

போகும்..♥

மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment