Friday, July 01, 2011

தேடி வரும் ..♥.!

நீ
நேசித்தது
உண்மையானால் ,
உன்னை விட்டு
பிரிந்த ஜீவன்
உன்
நேசத்திர்காகவே
உன்னை தேடி வரும் ...!
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment