Friday, July 08, 2011

கண்களுக்கு ஊட்டி விடுவேன்..♥

இரவு
என் கண்கள்
பசிக்கு அழும் போது...
உன் நினைவுகளை
கனவாக்கி
என்
கண்களுக்கு ஊட்டி விடுவேன்..
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment