Tuesday, July 05, 2011

கற்பனைக்கு நன்றி ..♥

உனக்காக
விட்டுக்கொடுப்பதும் ,
செல்லமாய்
சண்டை போடுவதிலும்,
உன் 

மௌனத்தால்
கண்  கலங்குவதிலும்,
இன்றைய நாடகம்
அழகாய் நிறைவேற்றி கொடுத்தது... 

கற்பனை...
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment