Monday, July 18, 2011

நீ கோவப்படும்போது ♥

நீ 
கோவப்படாதே
நீ 
கோவப்படும்போது 
மற்ற பெண்கள் 
எல்லாம் 
அழகாய் தெரிகிறார்கள்...
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

1 comment:

raj said...

Avallukgu covama.appatina ennanu theriyadu aaya

Post a Comment