Sunday, July 10, 2011

பக்கத்து தெருவில் தானே உன் வீடு ?

நிலாக்கு
ராக்கேட்லதான்
போகமுடியும்
என யார் சொன்னது ?
நடந்தும் கூட
போகலாமே
உன்
வீடு பக்கத்து
தெருவில் தானே
இருக்கு ..!
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment