Wednesday, July 06, 2011

அப்படி ஒரு வாசம் ♥

நீ 
என்னை 
அழைக்கிறாயோ இல்லையோ...
நீ 
சூடி இருக்கும்
மல்லிகை பூ 
என்னை இழுத்துகொண்டு 
போய்விடும்  
போல...
அப்படி ஒரு வாசம்
உன் 
பாசத்தை போல..♥
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment