Monday, July 11, 2011

சொல்லி விட்டேன்...♥

என் 
காதலை 
சொல்ல தெரியாதது போல
சொல்லி விட்டேன்...
அதை 

புரிந்தும் புரியாது போல 
காட்டி கொள்கிறாளோ..?
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment