Tuesday, July 19, 2011

பேருந்து வந்த நேரம் நரகமானது ? ♥

உனக்காக 
காத்திருந்தேன்,
காத்திருந்த நேரம் இனிமையாய் இருந்தது ...
நீ 

வந்தாய் 
நாம் இருந்த நேரம்  சொர்கமாய் இருந்தது...
அது ஏன் 

பேருந்து வந்த நேரம் மட்டும் நரகமானது ?
 
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment