Saturday, July 09, 2011

நிஜத்திலும் காட்டினால் என்ன? ♥

கண்
மூடும் போது எல்லாம்
கனவில் வருகிறாய்
கனவில்
காட்டும் அக்கறையை
நிஜத்திலும்
காட்டினால் என்ன?
கண் 

திறக்கும் போது எல்லாம் 
நிஜத்திலும் 
வருவாயா ?♥
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment