ஜூலை 14: கோவை இரத்தினபுரி பகுதியில் வீடு கட்டுவதற்கு இடையுறாக சாலையின் ஓரமாக இருந்த
வேப்பமரத்தை வீட்டின் உரிமையாளர் வெட்டிக்கொண்டு (கொன்று)
இருந்தனர் , நான் (மகேந்திரன்), கனகராஜ் மற்றும் பாபு இந்தசெயலை கண்டு அதிர்ச்சி அடைந்து அவர்களிடம் மரத்தின் பயன்களை பற்றி எடுத்துக்குறி அந்த மரம் வெட்டுவதை தடுத்து நிறுத்தி
அவர்களை இன்னொரு மரம் நடவும் சம்மதிக்க வைத்து விட்டு வந்தோம்.



இதனைதொடர்ந்து வீட்டின் உரிமையாளர்
தனது கட்டிடத்தின் முன் பகுதியில்
இன்னும் ஒரு மரம் நட்டுள்ளார் .



Tweet | ||||

No comments:
Post a Comment