Wednesday, November 02, 2011

பத்தே மாதத்தில்..?

ஒரு
சிப்பிக்குள்
முத்து முழுமையடைய
பதினைந்து
வருடமாகுமாம்...
நீ
மட்டும்தான்
பத்தே மாதத்தில்..♥

மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment