எந்த
அழகு சாதனமும்
தேவையில்லை...
உன்
ஒரு ஓரப்பார்வை போதும்
என்னை அழகு படுத்த..♥
அழகு சாதனமும்
தேவையில்லை...
உன்
ஒரு ஓரப்பார்வை
என்னை அழகு படுத்த..♥
Tweet | ||||

Related Posts: ,
,
1 comment:
அழகு என்பது அது ரசிக்கப் படுவதில்தான்
முழுமையடைகிறது
அருமையான கவிதை ரசனை
தொடர வாழ்த்துக்கள்
Post a Comment