எந்த கவிஞனையும்
நிலாவில்
எழுத
தடை விதித்தது
இல்லை
காகிதம்..!
தடை விதித்தது
இல்லை
காகிதம்..!

நிலாவில்
நட்சத்திரம்
மின்னுவது தெரியுமா..?
உன் மூக்குத்தி
மின்னுகிறதே..♥

நீ
எனக்கு
கிடைக்கும் போது
நினைத்துக்கொண்டேன்
நான் கொடுத்து வைத்தவன் என்று...
எனக்கு
கிடைக்கும் போது
நினைத்துக்கொண்டேன்
நான் கொடுத்து வைத்தவன் என்று...
Tweet | ||||

Related Posts: ,
1 comment:
அருமையாக கவிதை வரிகள்...மகி...
தொடருங்கள், ரசித்துக்கொண்டே வருகிறேன்
பின் தொடர்ந்து....
~நிலா
Post a Comment