
உன்னை
ஒவ்வொரு முறை
பார்க்கும் பொழுதும்
நீ உன்னைவிட
அழகாகவே தெரிகிறாய்..♥
ஒவ்வொரு முறை
பார்க்கும் பொழுதும்
நீ உன்னைவிட
அழகாகவே தெரிகிறாய்..♥

Tweet | ||||

Related Posts: ,
2 comments:
மிக் அழகாக எளிய சொற்களில் காதல் உணர்வை படிப்பவர்களும்
உணர வைத்துப் போகும் அருமையான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 1
கடை ஏழு வள்ளல்கள் எட்டாவதாக மகி.
Post a Comment