நான் பந்து
நீ என்னை வைத்து விளையாடும்
வீராங்கனை
விளையாடிவிட்டு
மறந்து விட்டு போன பந்தை போல அதே
இடத்தில் இருக்கிறேன்
விளையாடும் வரை மட்டும் தான்
நான் உனக்கா..?

Tweet | ||||

Related Posts: ,
,
,
No comments:
Post a Comment