Thursday, November 03, 2011

முளைத்து இருக்கிறது...

உன்
விரல்களுக்கு நகவேட்டியாய்
வைக்கவே...
தவம் இருந்து
வரன் வாங்கி
முளைத்து இருக்கிறது
எனது
பற்கள்..♥


மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment