Friday, November 04, 2011

உயிருக்காக...

பிரசவத்திலும்
காதலிலும்
மட்டும் தான்
ஒரு
உயிருக்காக இன்னொரு உயிர்
போராடுவதும்
உயிர்
போக்கிக்கொல்வதும்
நிகழும்..♥
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

1 comment:

Post a Comment