கண்கள்
கல்லாக இருந்தால்
கண்ணீருக்கு
அவசியம்
இருக்காதே..!

ஒரு
பெரும் படைக்கு முன்
தனியொருவனாய்
நான்..!
உன் நினைவுகளுக்கு
முன்
நான்..♥
பெரும் படைக்கு முன்
தனியொருவனாய்
நான்..!
உன்
முன்
நான்..♥

இது
அவஸ்தை அல்ல
கொஞ்சம்
அனுபவிக்க விடு
அதற்குள் வந்து விடாதே..!
உனக்காக
காத்திருப்பதிலும்
சுகம்
இருக்கிறது..♥
அவஸ்தை அல்ல
கொஞ்சம்
அனுபவிக்க விடு
அதற்குள்
உனக்காக
காத்திருப்பதிலும்
சுகம்
இருக்கிறது..♥

முத்தமிட
ஆசை உடைந்து
விடுமா
பனித்துளி..!

அணைக்குள்
அடங்காத
வெள்ளம் போல...
என்
கண்களுக்குள் அடங்க வில்லை உன்
ஆழகு..♥
கவிதைகளாய் வழிகிறது..!
அடங்காத
வெள்ளம் போல...
என்
கண்களுக்குள் அடங்க வில்லை
ஆழகு..♥
கவிதைகளாய் வழிகிறது..!

பார்வை
இல்லாதவர்கள்
எல்லாம் அதிர்ஷ்ட
சாலிகள்..!
உன்னை
இல்லாதவர்கள்
எல்லாம் அதிர்ஷ்ட
சாலிகள்..!
உன்னை

Tweet | ||||

Related Posts: ,
,
,
4 comments:
கற்பனையும் அழகும் வார்த்தை பிரயோகங்களும்
காதல் கவிதைகளில்தான் துள்ளி விளையாடுகிறன
அதற்காகவாவது ஒரு காதல் கவிதை
எழுதிப்பார்க்கவேண்டும் என்கிற ஆவலை
தூண்டிப் போகிறது உங்கள் பதிவு
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
மிகவும் அருமையான வரிகள் .
ந்ல்ல கவிதை..... ... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...
என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்... www.rishvan.com
//முத்தமிட
ஆசை உடைந்து
விடுமா
பனித்துளி..!// இந்த வரிகள் என்னை ஊடுருவி என்னை இலகுவாக்குகிறது!
Post a Comment