ஒரு
வேலை
நீ
எப்போதாவது
நான்
வேலை
நீ
எப்போதாவது
நான்

நீ
என்னையும்
நான்
உன்னையும்
நினைத்துக்கொண்டு
என்னையும்
நான்
உன்னையும்
நினைத்துக்கொண்டு

நிஜத்தில்
நீ அறியாத சமயம்
நான் தந்து விடுகிறேன்...
கனவில்
என்னையே வேடிக்கை பார்க்க வைத்து விட்டு
என்னையே அள்ளிக்கொல்கிறாய்..♥

நீ
என்னை விட்டு
எவ்வளவு தூரத்தில்
இருக்கிறாயோ...
அந்த
என்னை விட்டு
எவ்வளவு தூரத்தில்
இருக்கிறாயோ...
அந்த

எந்த
பூவிலும்
தென்படாத மேன்மை...
உன் பெண்மை..♥

என்னைத்தவிர
என்னிடம்
இருந்து
எல்லாவற்றையும்
எடுக்கும்
என்னிடம்
இருந்து
எல்லாவற்றையும்
எடுக்கும்

மணி ஓசைக்கி
புறாக்கள்
பறந்து போகும்..!
கொலுசின் ஓசைக்கி
புறாக்கள்
பறந்து போகும்..!
கொலுசின் ஓசைக்கி

Tweet | ||||

Related Posts: ,
,
,
2 comments:
அருமை மகி...உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா என்று தெரியவில்லை?....பதில் சொல்லுங்கள்....பிறகு இடுகைகக்கு பதில் இடுகிறேன்...
அருமை அருமை
ஒவ்வொரு கவிதையும் உயிரை உரசிப் போகிறது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
Post a Comment