Monday, May 23, 2011

உன் வாசம் வீசும்...

என்னுள் இருக்கிறாய் நீ
தெரிந்து கொள்ள வேண்டுமா ?

நான் இறந்த உடன்

என்னை எரிக்கும் போது

எழும் புகையில்
உன் வாசம் தான் வீசும்..

மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment