Thursday, May 26, 2011

நினைவு படுத்துவதே இல்லை...

நீ
குடுத்த உனது 
நியாபகங்கள் 
உன்னைவிட புத்திசாலி...

வாடிப்போய் விடுவேனோ 
என்று;

நீ
இல்லாததை 
நினைவு படுத்துவதே இல்லை...
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment