
பார்பவர்கள் கண்ணிக்கு அவர் குடிபோதையில் விழுந்து கிடப்பது போல இருந்தது,
அந்த வழியாக வந்த மகேந்திரன் என்பவர் அவர் விபத்தில் அடிபட்டு விழுந்து கிடப்பதை அறிந்தார் , உடனே அவரை அரசு மருத்துவ மனையில் சேர்த்தார்.
பிறகு அவரது வீட்டை கண்டு பிடித்து முதியவரின் உறவினர்க்கும் தெரிய படுத்தினார்.
தற்போது அந்த முதியவரை ஆரோகியமாக இருக்கிறார்.
Tweet | ||||

No comments:
Post a Comment