Friday, March 29, 2013

ஆதரவற்ற மூதாட்டிக்கு அடைக்கலம்~ஈரநெஞ்சம்


''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]

கோவை காட்டூர் பட்டேல் சாலை பகுதியில் சுமார் 80 வயதான மூதாட்டி ஒருவர் ஆதரவு இல்லாத நிலையில் சாலையிலேயே பல மாதங்களாக இருப்பதாக காட்டூர் காவல் நிலைய போலீசாரால் ஈரநெஞ்சம் அமைப்பிற்குத் தகவல் கொடுத்து அந்த மூதாட்டியை ஏதேனும் காப்பகத்தில் சேர்க்கும்படி கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அவரை 18/03/2013 அன்று கோவை மாநகராட்சி காப்பகத்தில் ஈரநெஞ்சம் அமைபினரால் சேர்க்கப்பட்டுள்ளார். அந்த மூதாட்டியை அழைத்துச் செல்லும் பொழுது உடைகள் இல்லாமல் இருந்த வேளையில் மாற்று உடை உடனடியாகக் கொடுத்துதவிய உறுப்பினர் தேவிகாவை ஈரநெஞ்சம் அமைப்பு பாராட்டுகிறது .

https://www.facebook.com/eeranenjam
~ நன்றி (151/2013)
ஈர நெஞ்சம்

Kattur Police Station informed Eera Nenjam about a old lady, aged around 80, had been living on streets for months without anyone and requested us to help her to get admitted in any home. We got her admitted in Coimbatore Corporation Home on 18/03/2013. Eera Nenjam appreciates the timely help of its volunteer Ms. Devika who provided dress for the old lady who she did not have any extra dress to change,

~ Thanks (151/2013)
Eera Nenjam


மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

5 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

மனித நேயம் இன்னும் இருக்கிறது உலகில்...

ஈரநெஞ்சத்திற்கு என் நன்றிகள்

sakthi said...

தங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள் மகி சார்

eerammagi said...

நன்றிங்க கவிதை வீதி... // சௌந்தர் //

eerammagi said...

சக்தி இது நம்முடைய பணி :)

ஜீவன் சுப்பு said...

ஈர நெஞ்சங்களுக்கும் , தேவிகாவிற்கும் நன்றிகள். மூதாட்டி எஞ்சிய தன வாழ்நாட்களை நலமுடன் வாழ எண்ணுகிறேன் .

Post a Comment