Saturday, September 17, 2011

என் இதயம்...

பொன்னும், பொருளும்
இன்னும் பல தேடும் இதயங்களின் மத்தியில்...
என் இதயம்
வரம் வாங்கி வந்துள்ளது
காதலை தேட..!
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

1 comment:

முனைவர் இரா.குணசீலன் said...

அருமை..

அசைபடம் இன்னும் இன்னும் ..

Post a Comment