தான் வம்சத்தில்
ஒருவன்
சஞ்சீவி மலையையே
சுமந்த கதை
இந்த குரங்குக்கு
தெரியாது போல...
ஒரு
குச்சிக்கு
பயந்து
கர்ணம்
போட்டு வயிற்ரை
நிரப்பி வருகிறது...!
ஒருவன்
சஞ்சீவி மலையையே
சுமந்த கதை
இந்த குரங்குக்கு
தெரியாது போல...
ஒரு
குச்சிக்கு
பயந்து
கர்ணம்
போட்டு வயிற்ரை
நிரப்பி வருகிறது...!
Tweet | ||||

No comments:
Post a Comment