பெயர் : அபிநயா.R ,  வயது 11
 
அப்பா : UMT சக்தி ராஜா,
அம்மா : UMT. R. ராதிகா,
 
படிப்பு : ஆறாம் வகுப்பு
 
பள்ளி : ஆஸ்ரம் மெட்றிக் பள்ளி
 
கோவை குனியமுத்தூர் சேர்ந்தவள்
 
அபி விடியலில் சுப்ரபாதமாக MGR பாடல் இல்லையென்றால் விடியலுக்கு விடுமுறை விட சொல்லிவிட்டு மீண்டும் உறங்கிவிடுவாராம்...
 
இவள் வசிக்கும் தெருக்களில் அபிநயா அல்லது அபி என்று அழைத்தால் யாருக்கும் தெரியாது குட்டி TR என்று சொன்னால்தான் இவளுடைய முகவரி கிடைக்கும் TR போலவே நடித்ததில் குட்டி
 TR என்ற பட்டமும், காவிய TV தொகுப்பாளர் ,   நாதஸ்வரம் TV தொடரில் குழந்தை நட்சத்திரமாகவும், அதில் மட்டும் இல்லாமல்  "யாத்தி" " மணிமேகலை" போன்ற திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்,
ஒரு முறை இவள்
சென்று இருந்த திருமண விழா நிகழ்ச்சி ஒன்றில் அதில் நடந்த கச்சேரியில் தானாக பங்கு கொண்டு பலகுரலில் பேசும் போது
  சாலையில் சென்று கொண்டு இருந்தவர்கள் எல்லோரும் இவளுடைய நிகழ்ச்சியை காண   மண்டபத்திற்குள் நுழைந்துவிட்டர்கலாம் கட்டுபடுத்தா முடியாத கூட்டம்   வந்துவிட்டதாம்,
இவள்
படிக்கும் ஆஸ்ரம் பள்ளி விழாக்களில் இவருடைய பங்கு
 இல்லை என்றால் விழாக்களே இல்லையாம், இதுவரை 37  சான்றுகள் வாங்கி உள்ளாராம்...
இவள்
பெற்றோர் ஆசைபோலவே தேவிகா , ராதிகா , ஜோதிகா வரிசையில் இந்த அபினயாவை விரைவில் எதிர்பார்க்கலாம்... வாழ்த்துக்கள் நாயகி...
 
-விகடனுக்காக
P.மகேந்திரன்.

அப்பா : UMT சக்தி ராஜா,
அம்மா : UMT. R. ராதிகா,
படிப்பு : ஆறாம் வகுப்பு
பள்ளி : ஆஸ்ரம் மெட்றிக் பள்ளி
கோவை குனியமுத்தூர் சேர்ந்தவள்
 சகலகலா நாயகன் UMT சக்தி ராஜாவின், சகலகலை புதல்வி அபிநயா,
அபிநயா என்று பெயர் வைத்து விட்டார்கள் தன் பெயருக்கு ஏற்றார் போலவே அபிநயா...
அபி விடியலில் சுப்ரபாதமாக MGR பாடல் இல்லையென்றால் விடியலுக்கு விடுமுறை விட சொல்லிவிட்டு மீண்டும் உறங்கிவிடுவாராம்...
இவள் வசிக்கும் தெருக்களில் அபிநயா அல்லது அபி என்று அழைத்தால் யாருக்கும் தெரியாது குட்டி TR என்று சொன்னால்தான் இவளுடைய முகவரி கிடைக்கும் TR போலவே நடித்ததில் குட்டி
 TR என்ற பட்டமும், காவிய TV தொகுப்பாளர் ,   நாதஸ்வரம் TV தொடரில் குழந்தை நட்சத்திரமாகவும், அதில் மட்டும் இல்லாமல்  "யாத்தி" " மணிமேகலை" போன்ற திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்,ஒரு முறை இவள்
சென்று இருந்த திருமண விழா நிகழ்ச்சி ஒன்றில் அதில் நடந்த கச்சேரியில் தானாக பங்கு கொண்டு பலகுரலில் பேசும் போது
  சாலையில் சென்று கொண்டு இருந்தவர்கள் எல்லோரும் இவளுடைய நிகழ்ச்சியை காண   மண்டபத்திற்குள் நுழைந்துவிட்டர்கலாம் கட்டுபடுத்தா முடியாத கூட்டம்   வந்துவிட்டதாம்,இவள்
படிக்கும் ஆஸ்ரம் பள்ளி விழாக்களில் இவருடைய பங்கு
 இல்லை என்றால் விழாக்களே இல்லையாம், இதுவரை 37  சான்றுகள் வாங்கி உள்ளாராம்...இவள்
பெற்றோர் ஆசைபோலவே தேவிகா , ராதிகா , ஜோதிகா வரிசையில் இந்த அபினயாவை விரைவில் எதிர்பார்க்கலாம்... வாழ்த்துக்கள் நாயகி...
-விகடனுக்காக
P.மகேந்திரன்.

| Tweet | ||||
No comments:
Post a Comment