கடந்த சிலவாரங்களுக்கு முன் கோவையில் காந்தி பூங்காவில் இருந்த காந்தி சிலையை சில சமூக விரோதிகள் உடைத்து விட்டனர் ,
ஆகையால் அவ்விடத்தில் வேறு ஒரு சிலை வைப்பதற்காக காந்திசிலை உருவாக்கப்பட்டு வருகிறது...

இந்த செய்தி 03/08/11 இன்று தினகரன் நாளிதழ் வெளியானது,
அதில் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக வெளியாகி உள்ளது, காரணம் பிரியாணி கடை முன்பாக காந்திசிலை செய்ய கூடாது என்று.
காந்தி பெயர் கொண்ட காந்திபுரத்தில் பிரியாணி கடை இருக்கும் போது
அந்த கடைக்கு முன்பாக இந்திய தேசத்திற்கு பாதுகாப்பு குடுத்த காந்தி,

அவரது சிலைக்கு எதிர்ப்பு என்று கேட்டதும் யார்மனதும் புண்பட கூடாது என்று அந்த இடத்தை விட்டு வேறிடம் கொண்டுசெல்லப்பட்டது.

Tweet | ||||

No comments:
Post a Comment