அதேபோன்று
கணபதிபுதூரில் 6 வீதி முகப்பில், சங்கனூர் சாலை கழிவுநீர் கால்வாயில் slab கல் விழுந்து சழிவுநீர் செல்லாமல் அடைத்துள்ளது.
3, 4 வது வீதிகளில் பாதாள சாக்கடை பணியில் குடிநீர் குழாய்களும் , உப்பு நீர் குழாய்களும் உடைந்து 10 நாட்களிக்கு மேல் ஆகியும் பராமரிக்காமல் இருப்பதால் கணபதிபுதூர் சிலபகுதியில் தண்ணீர் விநியோகம் ஆவது இல்லை , இதனால் அப்பகுதி மக்கள் காளிகுடங்களை சுமந்து கொண்டு தண்ணீருக்காக அலைவது பரிதாபமாக இருக்கிறது ,
சாலை ஓரங்களில் குவிந்து கிடக்கும் குப்பைகளை சுத்தம் செய்யாமல் குப்பைகள் சாலைமறியல் செய்கின்றது , இதனால் பகுதியில் துர்நாற்றம் தாங்காமுடியாமலும் தோற்று நோய் பரவும் எனவும் பீதியில் மக்கள் உள்ளனர் ,கவின்சிளர் PV. சுப்பிரமணி அவர்களிடம் இக்குறைகளை பலமுறை அப்பகுதி மக்கள் முறையிட்டும் அவர் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
by. samvida
Tweet | ||||

No comments:
Post a Comment