Friday, April 19, 2013

நல்லது செய்தாய் சுதா ~ ஈரநெஞ்சம்

Eera Nenjam Charity
''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]

கோவை தனியார் நிறுவனத்தில் பணி புரிந்துவரும் செல்வி சுதா கடந்த மூன்று நாட்களாக கோவை செல்வபுரம் அருகில் LIC காலனி என்ற பஸ் ஸ்டாப்பில் ஒரு வயதானவர் உடுத்த உடை கூட இல்லாமல், காலில் காயங்களுடன் எழுந்து நடக்க முடியாமல், படுத்த படுக்கையாய் இருப்பதாகக் கொடுத்தத் தகவலின் படி ஈரநெஞ்சம் அமைப்பினர் 17/04/2013 அன்று உடனடியாக அந்த முதியவரை கோவை B10 காவல் நிலைய அதிகாரிகளின் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, கோவை அரசு காப்பகத்தில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார் . அவருக்குச் சிகிச்சையைத் தொடர்ந்த மருத்துவர்கள் முதியவரின் உடல் நிலை மோசமாக இருப்பதாகவும், இடது காலில் விபத்தின் காரணமாக எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதால் காலில் மாவுகட்டு போட்டு மேல் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர் .

"எல்லோரும் வந்து செல்லும் ஒரு பேருந்து நிலையத்தில் ஒரு முதியவர் உடலில் ஆடை கூட இல்லாமல் இருப்பதை யாரும் பொருட்படுத்தாத நிலையில் இளம் பெண்ணான செல்வி சுதா என்பவர் மேற்கொண்ட முயற்சியால் முதியவருக்கு இன்று மருத்துவச்சிகிச்சை கிடைத்துள்ளது.
செல்வி சுதாவின் இந்த முயற்சிக்கு ஈரநெஞ்சம் மனதாரப் பாராட்டுகிறது.
https://www.facebook.com/eeranenjam
~ நன்றி (156/2013)
ஈர நெஞ்சம்
Miss Sudha, working in a private company in Coimbatore, had been seeing an old man near the LIC colony bus stop for three days. He did not have any clothes, had leg injuries and was lying down since he could not walk. She informed Eera Nejnam and our volunteers got him admitted in the Government Home, Coimbatore with the help of Coimbatore B10 Police Statiion and 108 Ambulance. The doctors informed us that the old man had a fracture in his left leg and his condition is serious and so they are giving treatment to fix his leg.
There are so many people coming to the bus stand but nobody noticed the suffering old man. It was Miss Sudha who was kind enough and took the initiative to contact Eera Nenjam and that helped the old man to get admitted and receive treatment. We appreciate the timely help of Miss Sudha.

~ Thanks (156/2013)
Eera Nenjam
Photo: ''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"

மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

செல்வி சுதா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

நன்றி...

sakthi said...

வாழ்த்துக்கள் சகோதரி சுதா ,உங்களை போன்ற இளம் பெண்கள் சமுதாய பணி செய்வது வரவேற்க தக்கது .களம் இறங்குங்கள் !சமுதாயத்தில் அநேங்கம் பேருக்கு உதவிகள் தேவை .மக்கள் தொண்டே மகேசன் தொண்டு !

களப்பணி செய்த ஈர நெஞ்சம் மகேந்திரன் மட்டும் சகோதரர் அருண் குமார் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் !

மாதேவி said...

நல்ல பணி. சுதா அவர்களுக்கு வாழ்த்துகள்.

Post a Comment