"ஈர நெஞ்சம் சேவைகள்" / EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]
கோவை கிராஸ் கட் ரோடு பகுதியில் நடக்க முடியாமல், வாத நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் பெற்ற பின்னர், போவதற்கு உற்றார் உறவினர் இல்லாத

நிலையில், கடந்த 10
நாட்களாக ஆதரவற்று இருந்த திரு.ஹுசைன் என்னும் 65 வயது முதியவரைக் கண்ட
மனித நேயம் மிக்க, கோவையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும்,
திருநெல்வேலியைச் சேர்ந்த திரு.கே.கோவிந்தராஜ் என்னும் இளைஞர் B3 காட்டூர்
காவல் நிலையத்திற்கு விபரத்தைத் தெரிவித்தார்.
அதன் பின்னர் நமது ஈர நெஞ்சம் அமைப்பின் மூலம் காட்டூர் காவல் நிலையத்தின் அனுமதியோடு திரு கே. கோவிந்தராஜ் அவர்களின் உதவியோடும் திரு ஹுசைன் அவர்கள், கோவை மாநகராட்சி காப்பகத்தில், 28.10.2012 அன்று சேர்க்கப்பட்டு உள்ளார்.
ஆதரவற்ற ஒரு முதியவருக்கு, தன்னால் முடிந்த உதவியைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட இளைஞர் திரு கே. கோவிந்தராஜ் அவர்களை ஈர நெஞ்சம் மனதாரப் பாராட்டுவதோடு இதுபோல் இன்னும் பல நல்ல செயல்களை தொடர்ந்து செய்ய வேண்டும் என வாழ்த்துகிறது.
https://www.facebook.com/eeranenjam
~ நன்றி /(97/2012)
ஈர நெஞ்சம்
......
Mr. Hussain, (Age: 65), who was discharged from a hospital after getting the treatment for the paralysis attack, was found unattended near Cross-cut road, Coimbatore for the past ten days. A kind hearted person Mr K. Govindaraj, hailed from Tirunelveli reported this matter to B3 police station.
He came to know about our organization and informed us. Mr. Hussain was then admitted to "Coimbatore Corporation Home" after getting proper permission from the Kattur Police station on 28.10.2012.
We appreciate Mr. K. Govindaraj for his service and wish him.
We continue to seek your help and the almighty to perform such kind of good activities through our "EERA NENJAM" organization.
~Thanks /(97/2012)
EERA NENJAM

![Photo: "ஈர நெஞ்சம் சேவைகள்" / EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]
கோவை கிராஸ் கட் ரோடு பகுதியில் நடக்க முடியாமல், வாத நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் பெற்ற பின்னர், போவதற்கு உற்றார் உறவினர் இல்லாத நிலையில், கடந்த 10 நாட்களாக ஆதரவற்று இருந்த திரு.ஹுசைன் என்னும் 65 வயது முதியவரைக் கண்ட மனித நேயம் மிக்க, கோவையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும், திருநெல்வேலியைச் சேர்ந்த திரு.கே.கோவிந்தராஜ் என்னும் இளைஞர் B3 காட்டூர் காவல் நிலையத்திற்கு விபரத்தைத் தெரிவித்தார்.
அதன் பின்னர் நமது ஈர நெஞ்சம் அமைப்பின் மூலம் காட்டூர் காவல் நிலையத்தின் அனுமதியோடு திரு கே. கோவிந்தராஜ் அவர்களின் உதவியோடும் திரு ஹுசைன் அவர்கள், கோவை மாநகராட்சி காப்பகத்தில், 28.10.2012 அன்று சேர்க்கப்பட்டு உள்ளார்.
ஆதரவற்ற ஒரு முதியவருக்கு, தன்னால் முடிந்த உதவியைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட இளைஞர் திரு கே. கோவிந்தராஜ் அவர்களை ஈர நெஞ்சம் மனதாரப் பாராட்டுவதோடு இதுபோல் இன்னும் பல நல்ல செயல்களை தொடர்ந்து செய்ய வேண்டும் என வாழ்த்துகிறது.
https://www.facebook.com/eeranenjam
~ நன்றி /(97/2012)
ஈர நெஞ்சம்
......
Mr. Hussain, (Age: 65), who was discharged from a hospital after getting the treatment for the paralysis attack, was found unattended near Cross-cut road, Coimbatore for the past ten days. A kind hearted person Mr K. Govindaraj, hailed from Tirunelveli reported this matter to B3 police station.
He came to know about our organization and informed us. Mr. Hussain was then admitted to "Coimbatore Corporation Home" after getting proper permission from the Kattur Police station on 28.10.2012.
We appreciate Mr. K. Govindaraj for his service and wish him.
We continue to seek your help and the almighty to perform such kind of good activities through our "EERA NENJAM" organization.
~Thanks /(97/2012)
EERA NENJAM](https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-snc6/c57.0.403.403/p403x403/223603_192885494169747_1116482418_n.jpg)

![Photo: "ஈர நெஞ்சம் சேவைகள்" / "EERA NENJAM Servies"
******
[For English version, please scroll down]
கோவை ஒக்கிலியர் காலனி மாநகராட்சி பள்ளிக்குச் செல்லும் வழியில், ஆதரவின்றி மயக்கமுற்ற நிலையில் இருந்த ஒரு மூதாட்டிக்கு, கோவை ஒக்கிலியர் காலனி அரசு மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், ''ஈர நெஞ்சம்'' உதவியோடு, முதலுதவி செய்து 13.09.2012 அன்று, B8 காவல் நிலைய அனுமதியோடு, ஸ்ரீ சாய் பாபா முதியோர் காப்பகத்தில் சேர்த்தது நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் 27.09.2012 அன்று, ஒரு பெண்மணி தனது பாட்டியைக் காணவில்லை என்று தேடிக்கொண்டு, கோவை மாநகராட்சி காப்பகத்தில் விசாரித்த போது, அது போல யாரும் அங்கு இல்லை என்பதால், அவர்கள் "ஈர நெஞ்சம்" அமைப்பில் விசாரிக்கும்படி கூற, எங்கள் அமைப்பைத் தொடர்பு கொண்டனர். அவர்கள் கூறிய விபரம், ஸ்ரீ சாய் பாபா முதியோர் காப்பகத்தில், எங்கள் அமைப்பால் சேர்த்த பாட்டியை நினைவுபடுத்தவே, நாங்கள், அவர்களை நேரில் வரச்சொல்லி பாட்டியைக் காண்பித்தோம். இறைவன் அருளால், அவர்கள் தேடி வந்த பாட்டி அவர்தான் என்று அறிந்த அனைவரும் மகிழ்ச்சி அடைந்தோம். கோவை வெரைட்டி ஹால் ரோடு பகுதியில் இருந்து, அந்த பாட்டி நினவு சரி இல்லாத நிலையில் வீட்டை விட்டு வெளியில் வர நேர்ந்த நிலையில் 15 நாட்களில் அந்த பாட்டி பத்திரமாகத் தன் வீடு போய்ச் சேர்ந்துள்ளார். அவரைப் பத்திரமாக அவரது மகன் சண்முகத்திடம் ஒப்படைத்த ஈர நெஞ்சத்திற்கு அவரது குடும்பத்தார் நன்றி தெரிவித்தனர். இதுபோல், இன்னும் நிறைய நற்செயல்கள் எங்கள் அமைப்பின் மூலம் நடைபெறுவதற்கு உங்கள் ஆதரவும், கடவுளின் அருளும் கிடைத்திட அனைவரும் வேண்டுவோம்.
https://www.facebook.com/eeranenjam
~ நன்றி /(88/2012)
ஈர நெஞ்சம்
......
You may recollect that an old lady was admitted to Sai Baba Home by us on 13.09.2012 with the help of pupils and teachers from the Government Higher Secondary School, Okkiliyar colony, Coimbatore. A lady was searching for another old lady in the Corporatiom Home. Since there was no person with that idendity, they asked her to contact our organization. Based on the description, we took her to show the old lady at the Sri Saibaba home. We were so happy when we found out that the old lady who has been searched for is the same as in Sri Saibaba home. We found out that the old dady hailed from Variety Hall road, Coimbatore and was found missing. We are also happy that she got reunited with her family within fifteen days from the day she found missing. Her son Mr. Shanmugam and his family thanked us and praised our organization.
We continue to seek your help and the almighty to perform such kind of good activities through our "EERA NENJAM" organization.
~Thanks (88/2012)
EERA NENJAM](https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-snc6/c0.0.403.403/p403x403/183408_316290431801713_600477602_n.jpg)