குழந்தை தத்தேடுப்பிர்க்கான வழி முறை :      
தத்தெடுக்கும் தம்பதியினர்க்கு மொத்தம் 90 வயது இருக்க வேண்டும்.
மகப்பேறு மருத்துவ சான்றிதழ் (இதுவரை குழந்தை இல்லை. இதற்கு மேலும் குழந்தை பிறக்க வாய்ப்பு இல்லை என்ற சான்று).
உடல் ஆரோக்கிய சான்று.
ரேசன் கார்டு.
 
 வருமானவரி சான்று.
 
 திருமண உறுதி சான்று
 (புகைப்பட ஆல்பம், பதிவு சான்றிதழ்).  
குழந்தை தத்துக் கொடுக்கப்படும் இடங்கள் :
 Tamil Nadu
 S.No  Particulars  Validity of Recognition  Phone No.  Fax No.  E-mail Address
 1  Guild of Service (Central)
 18, Casa Major Road,
 Egmore, Chennai - 600008,
 Tamil Nadu  15/09/2009 18/01/2012  91-044-28194899  91-44-28192972 / 28192673  mssw@satyam.net.in
 gosadopt@dataone.in
  
 2  M/s Holy Apostles Convent,
 St. Thomas Mount,
 No. 3,
 St. Thomas Mount Babies Home,
 St. Thomas Mount,
 Chennai – 600 016,
 Tamil Nadu  17/03/2009 16/03/2012  91-044-22345526  91-044-22345526  holyapostles2010@yahoo.com
  
 3  Karna Prayag Trust Welfare
 Centre For Women & Children
 No.10, Raja Krishna Rao Road, Teynampet,
 Chennai-600018,
 Tamil Nadu  16/11/2010 15/11/2013  91-044-24355182     karnaprayag@vsnl.net
  
 4  M/s Christ Faith Home for Children 3/91,
 Mettu Colony,
 Manapakkam,
 Chennai - 600116,
 Tamil Nadu  30/04/2009 29/04/2012  91-044-65494647 / 22520588   91-044-22520588  christfaithhome@yahoo.com
  
 5  Concord House of Jesus C-23,
 Anna Nagar East,
 Chennai - 600102,
 Tamil Nadu  31.07.2006 30.07.2009  91-044-26202498 26411157     whitchurch_rajkumar@yahoo.com
 neoblackcyptron@gmail.com  
 6  M/s Families For Children,
 107, Vellalore Road,
 Podanur, Coimbatore-641023,
 Tamil Nadu.  25.10.2010
 to
 24.10.2013  0422-2413235 /
 0422-2413433  0422-2413397  ffcindia@eth.net
 ffcodanur@dataone.in  
 7  SOC SEAD
 (Sisters of the Cross Society for Education Development) P.B. No. 395, 
Old Goods Shed Road, Teppakulam Post, Trichy-620002, Tamil Nadu  
20/12/2010 to
 19/12/2013  91-0431-2700923  91-0431-2701514  soc-sead@eth.net
 socsead@yahoo.com  
 8  Poor Economy And Children Educational Society (PEACE) 12, 
Kurumpampapalayam Road, Kalapatti Panchayat (North) Coimbatore-641035, 
Tamil Nadu  09/04/2008 to
 08/04/2011  0422-2668992  0422-2665631  peacesoceity_cbe@yahoo.co.in    
 9  Grace Kennett Foundation Hospital
 8, Kennett Road, Madurai, Tamil Nadu  04.12.2008 to 03.12.2011  
0452-2601849 / 2601767 / 4344777 /  0452-2608119  
childline_mdu@hotmail.com
 gkfindia@hotmail.com
 பதிவு கட்டணம் 500 ரூபாய். 
 குழந்தை பிறந்த நாள் முதல்  குழந்தை தத்து கொடுக்கப்படும் நாள் வரை ஒரு நாளைக்கு 50 ரூபாய் வளர்ப்பு கட்டணம்.
 
 இருப்பிட ஆய்வு கட்டணம் 3000 ரூபாய். (குழந்தை வளர்பிற்கு உண்டான தகுதி கண்டறிதல்) 
 இதுவே குழந்தை தத்து எடுப்பதற்க்கான வழி முறைகள் ஆகும்.