என் நிறை வேறா ஆசை பல 
 அதில் இதுவும் ஒன்று...
 ஒரு 
 மாலை பொழுதில் 
 உன் மடியில் தலை சாய்ந்து 
 உறங்க வேண்டும்...
 இதை உன்னிடம் கேட்டால் 
 நீ வெட்கத்துடன் சம்மதித்து விடுவாய்...
 ஆனால் 
 அதில் ஒரு கவலை 
 விடியல் வந்து 
 நமக்கு தொல்லை கொடுக்குமே...
 அதனால் தான்  
 இதுவரை உன்னிடம் 
 அதை கேட்க்காமலேயே இருக்கிறேன்..♥
 
| Tweet | ||||
Related Posts: ,
,
,

1 comment:
உங்களை போன்ற நல்ல நண்பரின் நட்பு கிடைத்தற்கு கடவுளுக்கு நன்றி .தொடரலாம் நட்புடன்
Post a Comment