Showing posts with label தேர். Show all posts
Showing posts with label தேர். Show all posts

Tuesday, June 05, 2012

கனவு தேர்...

என்
இரவு வீதியில்
உறக்கம் வருகிறதோ
இல்லையோ..!
தினம்
உன் கனவு தேர்
பவனி தவறுவது இல்லை..♥

Sunday, October 16, 2011

பாடைக்கு இன்னொரு பெயர் தேர்...

நண்பா...
தேரில் ஏற்றிவா
உன்
ஜாதியை,
நானும்
என் ஜாதியை
தேரில் ஏற்றி
வருகிறேன்...
இருவரும் சேர்ந்தே கொளுத்துவோம்..!
(ஒன்று தெரியுமா...?
பாடைக்கு இன்னொரு பெயர் தேர்)