நண்பர்களே வருகின்ற 30/06/2012 சனிக்கிழமை ஈரநெஞ்சம் சார்பாக கோவை மாவட்ட
பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் பிரபஞ்ச அமைதி சேவா ஆசரமம் இணைந்து
ஆதரவற்ற குழந்தைகளை மையமாக கொண்டு
சுமார் முன்னூறுக்கும் மேற்ப்பட்ட குழந்தைகளுக்கு , அதாவது பதினைந்து
வயதுக்குட்பட்ட
குழந்தைகளுக்கு இலவச கண் மருத்துவ பரிசோதனை முகாம் கோவை கருமத்தம் பட்டி
அருகே உள்ள பதுவம்பள்ளியில் பிரபஞ்ச அமைதி சேவா ஆசரமம் என்னும் இடத்தில
நடத்த உள்ளது ,
மற்றும் தமிழகத்தில் உள்ள ஆதரவற்ற காப்பகங்களில் 10th, 12th தேர்வு எழுதி அதிக மதிப்பெண் எடுத்துள்ள ஆதரவற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும் மற்றும் நற்சான்றிதழும் வழங்கும் பணி துவங்க உள்ளது. அது சமையம் ஈரநெஞ்சம் , தாங்கள் மற்றும் தங்களது நண்பர்களின் ஆதரவையும் நாடுகிறோம் , அனைவரையும் அழைக்கிறோம் அனைவரும் வாருங்கள்....
தொடர்புக்கு ~ஈரநெஞ்சம் 9843344991

Tweet | ||||

No comments:
Post a Comment