உனக்குத்தான்
வெட்கப்பட தெரியும்
என
நினைக்காதே..!
கனவில்
நீ வரும் அழகை
பார்த்து
பலமுறை
கூச்சப்பட்டு
நானும் கண்விழித்து
இருக்கிறேன்..♥
வெட்கப்பட தெரியும்
என
நினைக்காதே..!
கனவில்
நீ வரும் அழகை
பார்த்து
பலமுறை
கூச்சப்பட்டு
நானும் கண்விழித்து
இருக்கிறேன்..♥
Tweet | ||||

1 comment:
வித்தியாசமாக அருமையாக யோசிக்கிறீர்கள்
காதல் வயப்பட்டால் மட்டுமே இதற்கெல்லாம்
சாத்தியம் என நினைக்கிறேன்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
Post a Comment