Friday, February 24, 2012

உன் நினைவாவது வேண்டும்

இதழ் இசை
நாடகம் அரங்கேற்ற
வேண்டும்..!
எப்போது
மேடை ஏறுவோம்..♥
 
கடிகாரத்திலும்
"லப் டப்"
சத்தம் கேட்க்கும்...
"லப் டப்"
சத்தம் கேட்பதனால்
 உயிர் இருக்கிறது
என்று அர்த்தம் இல்லை..
நடமாட
உன் நினைவாவது வேண்டும்..♥


மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

4 comments:

இராஜராஜேஸ்வரி said...

"லப் டப்"
சத்தம் கேட்பதனால்
உயிர் இருக்கிறது
என்று அர்த்தம் இல்லை..
நடமாட
உன் நினைவாவது வேண்டும்..♥

உயிரோட்டமான வரிகள்.. பாராட்டுக்கள்..

Venkat Palani said...

Magi nijama neenga manidhane kidaiyaadhu....... really great...... very good very good....... i saw this site really i was freezed some movements my self..... no words ....... great ...... vazhga un Tamil..... Valarga un Sevai.......

தென்காசித் தமிழ்ப் பைங்கிளி said...

உங்களது பதிவினை வலைச்சரத்தில் பதிவிட்டுள்ளேன். நேரம் கிடைக்கும்போது பார்த்துச் செல்வும் நண்பரே
http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_29.html

nelson said...

saw ur help to that old woman, in En vikatan. amazing. Keep it up. It is really a surprise for a fast Coimbatorean to find time to help in such a way. Are u a native of Coimbatore, or from any village background. Pls guide me as to how you have made a wonderful blog- how to do all these things. Pls see my blospot - veerathamilmakan.blogspot.in

Post a Comment