Monday, February 13, 2012

அவ்வளவு அழகு இல்லை..!

நீ
ஒன்றும் அவ்வளவு
அழகு இல்லை..!
ஆனாலும்
உன்னைவிட பேரழகு
ஒன்றும் இல்லை
இந்த உலகத்தில்
எனக்கு..♥



இப்பிறவியிலேயே
கட்டாயம்
என்னை
காதலித்துதான் ஆகவேண்டும்
என்ற கட்டாயம் எல்லாம்
ஒன்றும் இல்லை...
இப்பிறவியில்
இல்லை என்றால் என்ன
அடுத்தபிறவி இருக்கே...!
அது
போதும் எனக்கு..!
நான்
எடுக்கும் பிரவிஎல்லாம்
உன்னைத்தான்
காதலிக்க வேண்டும் என்ற
வரம் வாங்கி உள்ளேன் ..♥

மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

2 comments:

arasan said...

நடத்துங்க .. நடத்துங்க .. கவிதை கலக்கல் ..

Unknown said...

கவிதைகள் அழகோ அழகு!!

Post a Comment