நம்ம
இந்திய ரூபாய் நோட்டுகள் நாசிக் நகரத்தில் அச்சிடப்படுகிறது என்பது
உங்களுக்கு எப்போதோ தெரிஞ்சுருக்கலாம் ஆனா இப்போதான் எனக்கு தெரிஞ்சதுங்க,
ஆனால் இந்திய நாணயங்கள் எங்கே தயாரிக்கப்படுகின்றன என்பது தெரியுமா?
உங்களுக்கு தெரியலைனா நான் சொல்கிறேன் , எனக்கு காசு தருவிங்களா ஹ ஹ ஹ அதெல்லாம் வேண்டாம் சொல்றேன் பரம ரகசியமாக யார்கிட்டயும் சொல்லிடாதிங்க.
டெல்லி, மும்பாய், கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய ஊர்லதான் தயாரிக்கிறாங்கலாம்,
ஆனா எந்த நாணயம் எந்த ஊரில் தயாரிக்கப்படுகிறது என்பது அந்த

நாணயதிலேயே ஒரு குறிப்பிட்டு இருக்காங்க அது எங்கே என்று அதையும் சொல்றேன்
நாணயங்களின் அடியில் தயாரிக்கப்பட்ட ஆண்டு குறிப்பிடப்பட்டிருக்கும்.
அதனைப் பார்த்திருப்பீர்கள்.அத்துடன் ஒரு குறியும் இடம் பெற்றிருக்கும்.
அந்தக் குறியை வைத்து அந்த நாணயம் எந்த ஊரில் தயாரிக்கப்பட்டது என்பதை
அறியமுடியும்.
நாணயத்தில் உள்ள ஆண்டுக்குக் கீழே ஒரு புள்ளி இருந்தால் அது டெல்லியிலும், டைமண்ட் வடிவம் இருந்தால் அது மும்பாயிலும், நட்சத்திர வடிவம் இருந்தால் அது ஹைதராபாத்திலும், எந்தக் குறியீடும் இல்லாமல் இருந்தால் அது கொல்கத்தாவிலும் தயாரிக்கப்பட்டது ஆகும்.
எவ்வளவு முக்கியமான விஷயத்தை சொல்லி இருக்கேன் ஏதாவது கொஞ்சம் போட்டு கொடுங்க.
~மகேந்திரன்

Tweet | ||||

Related Posts: ,
,
2 comments:
7 roobai ore notaa irukku venuma ? Acharyamana thagaval paaratukkal.
உங்களை போட்டுக் கொடுக்க முடியாது, முடிந்த வரை ஒட்டு போட்டுவிடுகிறோம்!! நல்ல பதிவு!!
Post a Comment