Showing posts with label குயில் பெண்ணே. Show all posts
Showing posts with label குயில் பெண்ணே. Show all posts

Sunday, October 02, 2011

நிலா தோல்...

நீ
நிலா தோல்
போர்த்திய
பூ..♥

Friday, September 09, 2011

குயில் பெண்ணே...

குயில்களுக்கு
பாடத்தெரியும்...
உனக்கு
என்னை

பாடாய் படுத்த தெரியும்...♥