குடையை மடக்கு
உன்னை
பார்க்கமுடியாமல்
வானம்
அழுகிறது..♥
வானம்
பகலில் ஒளி எனும்
உடை அணிந்துக் கொள்கிறது...
இரவில்
வானம் உடை
அணிவது இல்லை..!
அதனால் தான்
இரவினில் மட்டும்
வானுக்குள் இருக்கும்
நட்சத்திரங்களும்
நிலாவும்
தெரிகிறது..!
உன்
நினைவுகள்
ஊற்றிவைக்க
இவ்வளவு பெரிய
ஏன்
இதயமே போதாத போது.!
இந்த
வானமா பத்தபோகிறது..?