Showing posts with label பிரம்மாண்டம். Show all posts
Showing posts with label பிரம்மாண்டம். Show all posts

Wednesday, October 12, 2011

பிரம்மாண்டமான அழகு..♥

கடலை
அள்ளி தீர்த்து
விடலாம்...!
ஆனால்
உன்
அழகை சொல்லி மாளாது 
அப்படி ஒரு
பிரம்மாண்டமான
அழகு..♥

Thursday, September 22, 2011

சொர்க்கம்...

உனக்குள்
பாழடைந்து இருக்கும்
நியாபகம்தான்...
எனக்குள்
பிரம்மாண்டமான
சொர்க்கமாய் இருக்கிறது...♥