Showing posts with label கூடு. Show all posts
Showing posts with label கூடு. Show all posts

Sunday, October 30, 2011

நினைவு உன்னை அடைவது போல..♥

புறா 
கண்களை கட்டி
எங்கு
விட்டாலும்
தன் கூடு
வந்துவிடும்..!
என்
நினைவு உன்னை அடைவது போல..♥

Wednesday, October 12, 2011

கூடு தேடும் கவிதைகள்....

மாலை நேரம்
கூடு
தேடும் பறவை போல...
எண்ணங்கள்
கவிதைக்குள்
அடைகிறது..♥