Showing posts with label என்னையும் போல. Show all posts
Showing posts with label என்னையும் போல. Show all posts

Wednesday, September 14, 2011

உன்னையும் என்னையும் போல...

நிலா
மௌனமாக இருக்கிறது...
மேகம்
பித்துப்பிடித்து அலைகிறது-
உன்னையும் என்னையும்
போல..♥