Showing posts with label உன்னையும். Show all posts
Showing posts with label உன்னையும். Show all posts

Wednesday, September 14, 2011

உன்னையும் என்னையும் போல...

நிலா
மௌனமாக இருக்கிறது...
மேகம்
பித்துப்பிடித்து அலைகிறது-
உன்னையும் என்னையும்
போல..♥